தோமாதீத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தோமாதீத்தோ 1958ஆம் ஆண்டில் அல்மேரீயாவில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவரது தந்தை தொமாத்தேயும் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்