தோமஸ் ஒடோயோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தோமஸ் ஒடோயோ | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | தோமஸ் ஒடோயோ மிகை | |||
| பிறப்பு | 12 மே 1978 | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவிரைவு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 5) | பிப்ரவரி 18 1996: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 18 2009: எ சிம்பாப்வே | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 120 | 36 | 177 | 8 |
| ஓட்டங்கள் | 2,167 | 1,395 | 3,388 | 85 |
| துடுப்பாட்ட சராசரி | 24.34 | 27.35 | 26.06 | 12.14 |
| 100கள்/50கள் | 1/6 | 2/8 | 1/15 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 111* | 137 | 111* | 22 |
| பந்து வீச்சுகள் | 4,978 | 3,974 | 7,076 | 150 |
| இலக்குகள் | 124 | 80 | 189 | 6 |
| பந்துவீச்சு சராசரி | 31.00 | 24.28 | 28.21 | 20.33 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 3 | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 4/25 | 5/21 | 5/27 | 2/13 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 24/– | 13/– | 40/– | 4/– |
|
திசம்பர் 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
தோமஸ் ஒடோயோ மிகை (Thomas Odoyo Migai, பிறப்பு: மே 12, 1978]]) கென்யா அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ,கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா ix, நைரோபி அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.