தோங்க மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Tongan, தோங்க மொழி
லெயா ஃபாகா- தோங்கா
 நாடுகள்: தொங்காவின் கொடி தொங்கா
அமெரிக்க சமோவாவின் கொடி அமெரிக்க சமோவா
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
கனடா கொடி கனடா
பிஜியின் கொடி பிஜி
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
நியுவேயின் கொடி நியுவே
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
வனுவாட்டுவின் கொடி வனுவாட்டு
 பேசுபவர்கள்: 200,000
மொழிக் குடும்பம்:
 மலாயோ-பொலினீசியம்
  ஓசியானிய மொழிகள்
   பொலினீசிய மொழிகள்
    தோங்கம்-சமோவம்
     Tongan, தோங்க மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: தொங்காவின் கொடி தொங்கா
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: to
ஐ.எசு.ஓ 639-2: ton
ISO/FDIS 639-3: ton 

தோங்க மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பொலினேசிய மொழிகளை சார்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி தோங்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தோங்க_மொழி&oldid=1387793" இருந்து மீள்விக்கப்பட்டது