தொழில்துறை கதிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்துறை கதிரியல் (Industrial radiology) என்பது எக்சு மற்றும் காமா கதிர்களின் பண்புகளைப் பயன்படுத்தி தொழில்துறையில் உற்பத்திப் பொருட்களின் உள்ளே காணப்படும் பழுதுகளை எந்தவித சேதமுமில்லாமல் (Non destructive testing) கண்டறியும் முறையும் முடிந்த நிலையில் பெறும் பொருட்கள் ஒரே கனமுடன் உள்ளதா என காணவும் கன அளவுகளைக் கட்டுப்படுத்தவும் பயன்படும் கதிரியல் துறையாகும். இத்துறையிலும் கதிரியல் காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்துறை_கதிரியல்&oldid=2745855" இலிருந்து மீள்விக்கப்பட்டது