தொழிலாளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொழிலாளி
தொழிலாளி திரைப்படத்தின் நிகழ்பட அட்டைப் படிமம்
இயக்குனர் எம். ஏ. திருமுகம்
தயாரிப்பாளர் எம். எம். ஏ. சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
கே. ஆர். விஜயா
இசையமைப்பு கே. வி. மகாதேவன்
வெளியீடு செப்டம்பர் 25, 1964
நீளம் 4570 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தொழிலாளி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தொழிலாளி_(திரைப்படம்)&oldid=1672976" இருந்து மீள்விக்கப்பட்டது