தொழிற்சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பொருளாதார சிக்கல்களாலும், வர்க்க முரண்பாடுகளாலும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே உருவாகும் வர்க்க உணர்வினாலும் உந்தப்படும் தொழிலாளர்களால்தான் ஒவ்வொரு நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் (en: Trade Union) தோன்றுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்குமிடையே ஏற்படும் தொழில் தகராறுகளில் தொழிலாளர் நலனுக்கு உதவுகின்றன. மேலும் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, சலுகைகள் போன்றவற்றைப் பெற்றுத்தர தொழிற்சங்கங்கள் போராடுகின்றன. இந்த தொழிற்சங்கங்களில் பல ஏதாவதொரு அரசியல் கட்சியைச் சார்ந்து இருப்பதால் அந்த அரசியல் கட்சியின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் தொழிலாளர்கள் பிரச்சனைகளில் சரியான தீர்வு என்பது இந்தியாவில் இப்போது கேள்விக்குரியதாகி விட்டது.

தொழிற்சங்கங்கள் பட்டியல்[தொகு]

இந்தியாவிலுள்ள சில தொழிற்சங்க அமைப்புகள்

(இங்கு தொழிற்சங்க அமைப்புகளைப் பட்டியலிடலாம்.)


"http://ta.wikipedia.org/w/index.php?title=தொழிற்சங்கம்&oldid=1576701" இருந்து மீள்விக்கப்பட்டது