தொட்டிப் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்சில் அமைந்துள்ள பண்டைய உரோம தொட்டிப்பாலம்

தொட்டிப்பாலம், இரண்டு உயரமான இடங்களுக்கிடையே காணப்படும் பள்ளத்தாக்கை பாவும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் ஆகும். கட்டாயமாக நீரைக் கொண்டுச் செல்வதற்க்காக அமைக்கப்பட்ட பாலம் அல்லது ஏதண்டம் மட்டுமே தொட்டிப்பாலம் எனப்ப்படும். கப்பல் போக்குவரத்துக்காகவும் சிலவேலைகளில் தொட்டிப் பாலம் அமைக்கபடுகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்