தொட்டா கணேஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தொட்டா கணேஷ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 4 | 1 | ||
| ஓட்டங்கள் | 25 | 4 | ||
| ஓட்ட சராசரி | 6.25 | 4.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 8 | 4 | ||
| பந்துவீச்சுகள் | 461 | 30 | ||
| விக்கெட்டுகள் | 5 | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | 57.39 | 20.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 2/28 | 1/20 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | -/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
தோட்டாநரசையா கணேஷ் (Doddanarasiah Ganesh, சூன் 30. 1973), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இல் இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்..