தொடர் ஓட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
தொடர் ஓட்டம் (அஞ்சல் ஓட்டம்) என்பது ஓர் அணியினர் பொதுவாக ஒரு பேட்டனைக் (Baton) கைமாற்றி ஓடும் ஒரு போட்டியாகும். இதனை ஒத்த நீச்சல் போட்டிகளும் (தொடர் நீச்சல்) உள்ளன. தொடர் ஓட்டத்தில் பல வகைகள் உள்ளன. 4 X 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பேட்டனை கை மாற்றிக் கொள்வதற்கான தூரம் 20 மீட்டர் (22 யார்).
|
|||||||||||||||||||||||||||||||||||||||