தொடர்வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்புள்ள எண் வரிசைகள் தொடர்வரிசை எனப்படும்.[1]

  • 1,2,3,4,5... - எண் வரிசை]
  • 1,3,5,7,9... - ஒற்றைபடை
  • 2,4,6,8,10... - இரட்டைப்படை
  • 1,4,7,10,13... - common difference 3
  • 2,5,7,11,13... - பகா எண்
  • 1,4,9,16,25... - சதுர வர்க்கம் - n2
  • 1,8,27,64,125... - 3 வர்க்கம் - n3
  • 2,4,8,16,32... - 2n
  • 1,2,6,24,120... - n! Factorial
  • \tfrac{2}{1},\tfrac{4}{3},\tfrac{8}{5},\tfrac{16}{7},\tfrac{32}{9}...\tfrac{2^n}{(2n-1)}
  • 1,3,6,10,15...\tfrac{n(n+1)}{2} sum of consequtive numbers
  • 1, 2, 2, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, 6, 6, 6, 6, 7, 7, 7, 7, 8, 8, 8, 8, - Golomb's sequence: a(n) is the number of times n occurs, starting with a(1) = 1 [1]
  • 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34... - ஃபிபனாச்சி எண்கள்
  • 1, 3, 6, 10, 15, 21... - முக்கோண எண்கள்

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.textbooksonline.tn.nic.in/Books/10/Maths-TM/chapter1.pdf

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்