தொடர்கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு நீண்ட கதை, சில அல்லது பல அத்தியாயங்களாக ஒரு பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தால் தொடர்கதை என்றழைக்கப்படும்.

வகைகள்[தொகு]

  1. குடும்பக் கதைகள்
  2. வரலாற்றுக் கதைகள்
  3. அறிவியல் கதைகள்
  4. துப்பறியும் கதைகள்
  5. மர்மக் கதைகள்
  6. ஆன்மிகக் கதைகள்
  7. சிறுவர் கதைகள்

தன்மை[தொகு]

பெரும்பாலும் வாரப்பத்திரிகைகள் தொடர்கதையை வெளியிடுகின்றன. மிக அபூர்வமாக நாளிதழ்கள் தொடர்கதையை வெளியிடலாம். தினத்தந்தியில் வெளிவரும் கன்னித் தீவு எனும் சித்திரத் தொடர்கதை இதற்கு உதாரணமாகும்.

சிறப்பு[தொகு]

பிரபல எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கதைகள், கதை முடிந்து சில காலத்திற்குப் பிறகோ அல்லது பிற்காலத்திலோ புத்தகவடிவில் வெளியிடப்படலாம். பத்திரிகைகளில் வந்த சில தொடர்கதைகள், திரைப்படவடிவமும் பெற்றுள்ளன.

தமிழில்[தொகு]

கல்கியால் எழுதப்பட்ட தொடர்கதைகள், புத்தகவடிவம் பெற்றன.

சுஜாதாவால் எழுதப்பட்ட 'விக்ரம்' எனும் தொடர்கதை திரைப்படமாக தயாரித்து வெளியிடப்பட்டது.

இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"http://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்கதை&oldid=1481719" இருந்து மீள்விக்கப்பட்டது