தேவு பிபுசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவு பிபுசு ஒரு கிதார் மற்றும் கிரவ கிதார் கலைஞர். இவர் 1970ஆம் ஆண்டு சூன் திங்கள் 4ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். இவரது முதல் இசைக்குழு அனுல் டெத் ஆகும்.