தேனீ மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேனீமலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி (பொன்னமராவதியிலிருந்து வடகிழக்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில்) அருகே அமைந்துள்ளது. இங்கு ஆறு முகம் கொண்ட முருகன் சிலை உள்ளது. இங்கு எப்போதும் மலைத்தேன் கூடு இருந்துகொண்டே இருக்கும். எனவே தான் இம்மலை தேனீமலை எனப்பெயர் பெற்றது. இங்கு வருடா வருடம் பங்குனி உத்திரத்தின்போது மஞ்சுவிரட்டு நடத்தப்படும். இங்கு கார்த்திகை தீபத்தின்போது மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_மலை&oldid=3677283" இலிருந்து மீள்விக்கப்பட்டது