தேனீயியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விலங்கியல் |
| விலங்கியலின் கிளைகள் |
|
மானிடவியல் · Anthrozoology |
| குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
|
Georges Cuvier · சார்லசு டார்வின் |
| வரலாறு |
தேனீயியல் என்பது, தேனீக்கள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஒரு துறை. இது பூச்சியியலின் ஒரு துணைத்துறை ஆகும். சமூக முறைமைகளின் படிமலர்ச்சி பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் ஆய்வுப் பொருளாக தேனீக்களை எடுத்துக்கொள்வது உண்டு.