தேஜசுவினி சாவந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
Women's shooting
நாடு  இந்தியா
ISSF World Shooting Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் செருமனி2010 Munich Women's 50 m Rifle Prone
ISSF World Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் செருமனி2009 Munich Women's 50 metre rifle three positions
Commonwealth Games
தங்கப் பதக்கம் – முதலிடம் ஆத்திரேலியா2006 Melbourne Women's 10 m Air Rifle (Pairs)
தங்கப் பதக்கம் – முதலிடம் ஆத்திரேலியா2006 Melbourne Women's 10 m Air Rifle (Singles)

தேஜசுவினி சாவந்த் (Tejaswini Sawant, மராத்தி:तेजस्विनी सावंत) (பி. 12 செப்டம்பர் 1980) மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு துப்பாக்கி-சுடும் வீராங்கனை. இவர் 8 ஆகத்து 2010 செருமனியின் மியூனிக்கில் நடைபெற்ற உலகளவு போட்டியில் 50மீ குப்புறக்கிடை-நிலை நீள்துப்பாக்கிப் பிரிவில் உலக வாகையாளராகப் பட்டம் பெற்றார். இந்திய வீரர் ஒருவர் உலகளவில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜசுவினி_சாவந்த்&oldid=2647004" இலிருந்து மீள்விக்கப்பட்டது