தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்திய தேசிய நெடுஞ்சாலை 47
47
தேசிய நெடுஞ்சாலை 47
இந்தியச் சாலை வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை 47 அழுத்த நீல வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
வழித்தட தகவல்கள்
நீளம்: 640 கிமீ (400 மை)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: சேலம், தமிழ்நாடு
  கோயம்புத்தூர் (NH 67),
எடப்பள்ளி (NH 17),
குந்தனூர் (NH 49)
South முடிவு: கன்னியாகுமரி, தமிழ்நாடு
இடம்
மாநிலங்கள்: கேரளா: 416 km (258 mi)
தமிழ்நாடு: 224 km (139 mi)
முதன்மை
பயண இலக்கு:
சேலம்கோயம்புத்தூர்பாலக்காடுதிருச்சூர்கொச்சிதிருவனந்தபுரம்நாகர்கோவில்கன்னியாகுமரி
நெடுஞ்சாலை அமைப்பு

NH 46 NH 47A

தேசிய நெடுஞ்சாலை 47 பொதுவாக என்எச் 47 என குறிப்பிடப்படுகிறது. தென்னிந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் சேலம் நகரங்களை இணைக்கிறது. இதன் நீளம் 650 கிமீ (400 மைல்). இந்நெடுஞ்சாலை கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக செல்கிறது. மேலும் சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சி, ஆலப்புழை, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் போன்ற பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கிறது

இத்தேசிய நெடுஞ்சாலை சமீப காலங்களில் விரிவாக்கப்பட்டது.பல வயதான மரங்கள் இந்த விரிவாக்கப்பணிகளுக்காக வெட்டப்பட்டன.[1]

மேற்கோள்கள்[தொகு]