தேசிய நெடுஞ்சாலை 47A (இந்தியா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தேசிய நெடுஞ்சாலை 47A | ||||
|---|---|---|---|---|
| வழித்தட தகவல்கள் | ||||
| நீளம்: | 6 கிமீ (4 மை) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | குண்டனூர், கொச்சி, கேரளம் | |||
| முடிவு: | வில்லிங்டன் தீவு, கொச்சி, கேரளம் | |||
| இடம் | ||||
| மாநிலங்கள்: | கேரளம் | |||
| முதன்மை பயண இலக்கு: |
கொச்சி - வில்லிங்டன் தீவு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு
|
||||
தேசிய நெடுஞ்சாலை 47A பொதுவாக என்எச் 47A என குறிப்பிடப்படுகிறது. வில்லிங்டன் தீவு மற்றும் கொச்சி நகரங்களை இணைக்கிறது. இதன் நீளம் 6 கிமீ (3.7 மை).[1].இந்தியாவின் மிக நீளம் குறைந்த தேசிய நெடுஞ்சாலை ஆகும்.