தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய தொழில்நுட்பக் கழகம்
துர்காபூர்
राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान दुर्गापुर
முந்தைய பெயர்கள்
ரீஜனல் பொறியியல் கல்லூரி
(REC) துர்காபூர்
குறிக்கோளுரைउद्योगः पुरुषस्य लक्षणम्
Udyogam Purushasya Lakshanam (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Work Maketh a Man
வகைதேசிய தொழில்நுட்பக் கழகங்கள்(NIT) சட்டம் 2007
உருவாக்கம்1960
நிதிக் கொடைமனிதவளத்துறை அமைச்சகம், இந்தியா
தலைவர்பேராசியர். பிகாஷ் சின்ஹா
பணிப்பாளர்பேராசிரியர். (Dr.) டர்கீஷ்வர் குமார்
பதிவாளர்Col.(Retd.) Prabhdeep SingSandhu
அமைவிடம், ,
வளாகம்புறநகர்ப்பகுதி, 187 ஏக்கர்கள் (0.8 km2) பரப்பளவு
அஃகுப்பெயர்.NITDGP
இணையதளம்www.nitdgp.ac.in

தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர் (National Institute of Technology, Durgapur, NITDGP), என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் மண்டலப் பொறியியல் கல்லூரி, துர்காபூர் (Regional Engineering College, REC) என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]