தேசார்க் கோட்டுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேசார்க் கோட்டுரு
DesarguesGraph.svg
பெயர் மூலம் ஜெரார்ட் தேசார்க்
முனைகள் 20
விளிம்பு 30
ஆரை 5
விட்டம் 5
சுற்றளவு 6
தன்னுருவாக்கங்கள் 240 (S5× Z/2Z)
நிற எண் 2
நிறச் சுட்டெண் 3
இயல்புகள் கனசதுரம்
தூர ஒழுங்கு
அமில்ட்டோனிய
இருகூறு
சமச்சீர்


கணிதத்தின் கோட்டுருவியலில், தேசார்க் கோட்டுரு (Desargues graph) என்பது, ஒரு தொலைவுக் கடப்பு கனசதுரக் கோட்டுரு ஆகும். இது 20 முனைகளையும், 30 விளிம்புகளையும் கொண்டது. ஜெரார்டு தேசார்க் என்பவரின் பெயரை ஒட்டிப் பெயரிடப்பட்ட இக் கோட்டுரு பல்வேறு சேர்வியல் அமைப்புக்களில் இருந்து உருவாகிறது. உயரளவு சமச்சீர்த்தன்மை கொண்ட இதுவே தளத்திலில்லா கனசதுர பகுதிக் கனசதுரத்துக்கான ஒரே அறியப்பட்ட எடுத்துக்காட்டு ஆகும். இது வேதியியல் தரவுத் தளங்களில் பயன்படுகிறது.


[தொகு] அமைப்புகள்

தேசர்க் கோட்டுருவை அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன:

[தொகு] படிமங்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தேசார்க்_கோட்டுரு&oldid=966881" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்