தேகொங் தீவு நீர்த்தேக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேகொங் தீவு நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் தேகொங் தீவில் அமைந்துள்ள ஒரு நீர்தேக்கமாகும். இந்த தீவில் உள்ள ராணுவ மையங்களுக்கு இந்த இடமே நீராதாரமாக உள்ளது.