தெலுங்கானா இராஷ்டிர சமித்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெலுங்கானா இராஷ்டிர சமித்தி
TRS Flag.svg

இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க

தனி தெலுங்கானா அமைவதற்காக அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் ஒரு பிராந்திய கட்சி "தெலுங்கானா இராஷ்டிர சமித்தி" ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.

அமைப்பின் தோற்ற வரலாறு[தொகு]

தெலுங்கானா இராஷ்டிர சமித்தியின் தலைவர், திரு. கே. சந்திரசேகர ராவ் , கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியில் இருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் கட்சியை தொடங்கும்போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கட்சியை தொடங்கும் பொது தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்.

வெளி இணைப்புகள்[தொகு]