தெற்கு கன்னடம் மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தென் கன்னடம் | |
| — மாவட்டம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | கர்நாடகம் |
| பிரிவு | மைசூர் பிரிவு |
| வட்டம் | மங்களூர், பந்த்வால், பெல்த்தங்காடி, புத்தூர், சுலியா |
| தலைமையகம் | மங்களூர் |
| ஆளுநர் | பரத்வாஜ்[1] |
| முதலமைச்சர் | சித்தராமையா[2] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1 (2001[update]) • 390 /km2 (1 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு | 4,866 square kilometres (1 ச மைல்) |
| இணையதளம் | www.dk.nic.in/ |
தெற்கு கன்னடம் மாவட்டம் இந்திய மாநிலமான கர்நாடகத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது தென் கனரா மாவட்டம் என்றும் அறியப்படுகிறது. இதன் தலைநகரம் மங்களூர் ஆகும். இதன் மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலையும் அமைந்துள்ளன.
பொருளடக்கம் |
நிர்வாகம் [தொகு]
இம்மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- மங்களூர்
- புத்தூர்
- பந்த்வால்
- சுள்ளியா
- பெள்தங்காடி
மொழி [தொகு]
துளு, கொங்கணி ஆகிய மொழிகள் இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்றன. கன்னடமும் குறிப்பட்டத்தக்க அளவு மக்களால் பேசப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
| விக்சனரியில் Dakshina Kannada என்னும் சொல்லைப் பார்க்கவும். |