தெர்மோஜெனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தெர்மோஜெனின் அல்லது UCP1 என்பது பழுப்புக் கொழுப்புத் திசுவின் இழைமணிகளில் காணப்படும் ஒரு புரதம். இது ஆக்சிசனேற்றத்தைப் பாசுபரசேற்றத்தில் இருந்து பிரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. இந்த வெப்பம் குளிர்துயில் கொள்ளும் விலங்குகளுக்கும் பச்சிளங் குழந்தைகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்கிறது.

இது 1978 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதைப் போன்ற UCP2 என்ற புரதம் 1997 இல் கண்டறியப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெர்மோஜெனின்&oldid=1526435" இருந்து மீள்விக்கப்பட்டது