தெய்வீக ராகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தெய்வீக ராகங்கள்
இயக்குனர் ஏ. வீரப்பன்
தயாரிப்பாளர் பி. தாஸ்
ஆச்சி சினி ஆர்ட்ஸ்
நடிப்பு ஸ்ரீகாந்த்
வடிவுக்கரசி
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு பெப்ரவரி 29, 1980
நீளம் 3652 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

தெய்வீக ராகங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வீரப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வீக_ராகங்கள்&oldid=1029537" இருந்து மீள்விக்கப்பட்டது