தெம்னே மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெம்னே மொழி அல்லது திம்னே எனப்படும் மொழி, சியராலியோன் நாட்டில் வாழும் 18 இலட்சம் மக்களால், முதல் மொழியாகப் பேசப்படுகின்றது. இவர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 30% ஆகும். இவர்களைவிட, இவர்கள் வாழும் பகுதிகளை அண்டி வாழும் மேலும் 9 இலட்சம் பிற மொழியினரும் இம் மொழியைப் பேசுகிறார்கள்.