தெபாசிஷ் மொகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெபாசிஷ் மொகாந்தி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 2 45
ஓட்டங்கள் - 28
மட்டையாட்ட சராசரி - 5.59
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 18*
வீசிய பந்துகள் 430 1996
வீழ்த்தல்கள் 4 57
பந்துவீச்சு சராசரி 59.75 29.15
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 4/78 4/56
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 10/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

தெபாசிஷ் மொகாந்தி (Debashish Mohanty பிறப்பு: சூலை 20, 1976) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1997 – 2001 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெபாசிஷ்_மொகாந்தி&oldid=3718899" இலிருந்து மீள்விக்கப்பட்டது