தென்வெளிச் சாம்பல் குரங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தென்வெளி சாம்பல் மந்தி[1] | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Semnopithecus dussumieri (ஜியோஃப்ராய், 1843) |
||||||||||||||
![]() |
||||||||||||||
| தென்வெளி சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள். | ||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
தென்வெளி சாம்பல் மந்தி என்பது ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.
மேற்கோள்[தொகு]
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 174. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100695.
- ↑ Groves, C. P. & Chhangani, A. (2008). Semnopithecus dussumieri. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.
| விக்கி ஊடக நடுவத்தில் Semnopithecus dussumieri தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
