தென்மராட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியாகும். வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காக வலிகாமமும் வடக்கே வடமராட்சியும் தெற்கே யாழ் கடல் நீரேரியும் கிழக்கே பச்சிலை பள்ளியும் உள்ளன. தென்மாராச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலை பள்ளியை எல்லைகளாக கொண்டு யாழ் கிளிநொச்சி எல்லையாகும் இது விளங்குகிறது.
தென்மராட்சி சாவகச்சேரியை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். சாவகச்சேரி,கைதடி,வரணி,மட்டுவில்,கொடிகாமம் கச்சாய் போன்ற பிரதேசங்கள் தென்மராட்சியில் உள்ளன.
தென்மராட்சியில் உள்ள ஊர்கள் [தொகு]
- வரணி
- நாவற்காடு
- இடைக்குறிச்சி
- தாவளை,இயற்றாலை
- கொடிகாமம்
- கைதடி
- நாவற்குழி
- தச்சன்தோப்பு
- சரசாலை
- மட்டுவில்
- சாவகச்சேரி
- மறவன்புலவு
- அறுகுவெளி
- நுணாவில்
- மீசாலை
- கச்சாய்
- மிருசுவில்
- ஒட்டுவெளி
- விடத்தல்பளை
- கேரதீவு
- கெருடாவில், தென்மராட்சி
- அந்தணன் திடல்
- அல்லாரை
- பாலாவி
- கெட்பெலி
- தனங்கிளப்பு
- உசன்
- மந்துவில்
- கிளாலி
- எழுதுமட்டுவாள்