தென்கிழக்குக் கோலமி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தென்கிழக்குக் கோலமி | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் | |
| பேசுபவர்கள்: | 10,000 (1989) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் நடுத் திராவிடம் கோலமி-நாய்க்கி தென்கிழக்குக் கோலமி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | nit | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தென்கிழக்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,000 பேர்களால் பேசப்படுகிறது. இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன. வடமேற்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு. இதனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கணிக்கப்படுகிறன.