தென்கிழக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திசைகாட்டியில் தென்கிழக்கு திசை
தென்கிழக்கு திசை ஆனது தெற்கு மற்றும் கிழக்கு திசைகளின் நடுவில் அமைந்த இடைப்பட்ட திசையாகும். இது சரியாக வடகிழக்கு திசைக்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது தெற்க்கிற்கும் கிழக்கிற்கும் நடுவில் சுமார் 45° கோணத்தில் அமைந்த பகுதியை தென்கிழக்கு என்பர்.