தெகிவளை-கல்கிசை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தெகிவளை-கல்கிசை | |
|---|---|
| அமைவு: | |
| நாடு | இலங்கை |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| அரசு | |
| - மாநகர முதல்வர் | |
| மக்கள் தொகை (2001[1]) | |
| - நகரம் | 210 |
| நேர வலயம் | இலங்கை நேர வலயம் (ஒ.ச.நே.+5:30) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
Summer time (ஒ.ச.நே.+6) |
தெகிவளை-கல்கிசை (Dehiwala-Mount Lavinia) கொழும்பிலுள்ள ஓர் பெரிய புறநகரும், கொழும்பு நகர் மத்தியின் தெற்கிலுள்ள இடமுமாகும். இது கொழும்பிலுள்ள பெரிய புறநகராகும்.