தூர மேல் முரியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தூர மேல் முரியா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | மஹாராஷ்டிரம்; | |
| பேசுபவர்கள்: | 10,089 (2000) | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் மையத் திராவிடம் கோண்டி-கூய் கோண்டி தூர மேல் முரியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | fmu | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
தூர மேல் முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,089 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோர் முரியாக்கள் அல்லது கோண்ட்டுகள் என அழைக்கப்படுகின்றனர்.