தூதரகங்களின் பட்டியல், பஹ்ரேய்ன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இது பஹ்ரேய்ன் நாட்டுத் தூதரகங்களின் பட்டியல்.
பொருளடக்கம் |
ஐரோப்பா[தொகு]
மாஸ்கோவிலுள்ள பஹ்ரேய்ன் தூதரகம்
பரிஸிலுள்ள பஹ்ரேய்ன் தூதரகம்
வாசிங்டன், டி. சி.யிலுள்ள பஹ்ரேய்ன் தூதரகம்
பெல்ஜியம்
- ப்ரஸ்ஸல்ஸ் (தூதரகம்)
பிரான்ஸ்
- பரிஸ் (தூதரகம்)
செருமனி
- பெர்லின் (தூதரகம்)
உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (தூதரகம்)
வட அமெரிக்கா[தொகு]
ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- நியூயார்க் (துணைத் தூதரகம்)
ஆப்பிரிக்கா[தொகு]
அல்ஜீரியா
- அல்ஜியர்ஸ் (தூதரகம்)
எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
மொரோக்கோ
- ரெபாட் (தூதரகம்)
துனீசியா
- துனிசு (தூதரகம்)
ஆசியா[தொகு]
சீன மக்கள் குடியரசு
- பீஜிங் (தூதரகம்)
இந்தியா
- புது தில்லி (தூதரகம்)
ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
ஈராக்
- பாக்தாத் (தூதரகம்)
சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (தூதரகம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
கத்தார்
- தோகா (தூதரகம்)
சவூதி அரேபியா
சிரியா
- தமாஸ்கஸ் (தூதரகம்)
தாய்லாந்து
- பாங்கொக் (தூதரகம்)
ஐக்கிய அரபு அமீரகம்
- அபுதாபி (தூதரகம்)
பன்முக அமைப்புக்கள்[தொகு]
-
- ப்ரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கான் தூதுக்குழு)
- கெய்ரோ (அரபு லீக்கிற்கான நிரந்தர தூதுக்குழு)
- ஜெனீவா (ஐநா மற்றும் ஏனைய அனைத்துலக நிறுவனங்களுக்கான நிரந்தர தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவுக்கான நிரந்தர தூதுக்குழு)