தூக்குடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூக்குடு
இயக்குனர் சீனு வைட்ல
நடிப்பு மகேஷ் ‌பாபு,
சமந்தா
சோனியா
சீனிவாச ரெட்டி
இசையமைப்பு தமன்
படத்தொகுப்பு எம். ஆர். வர்மா
திரைக்கதை சீனு வைட்ல
மொழி தெலுங்கு
ஆக்கச்செலவு 35 கோடி

தூகுடு, 2011 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படம். மகேசு பாபு, சமந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிப்பு[தொகு]


பாடல்கள்[தொகு]

பாடல் பாடியவர் நேரம் எழுதியவர்
"நீ தூகுகுடு" சங்கர் மகாதேவன் 3:49 விஸ்வா
"குருவாரம் மார்ச்சி ஒக்கடி" ராகுல் நம்பியார் 4:25 ராமஜோகய்ய சாஸ்திரி
"சுல்புலி சுல்புலி" கார்த்திக், ரீட்டா 4:26 ராமஜோகய்ய சாஸ்திரி
"பூவை பூவௌ" ரம்யா, நவீன் மாதவ 4:20 ராமஜோகய்ய சாஸ்த்திரி
"தித்தடி தித்தடி" ரஞ்சித், திவ்யா 4:11 பாஸ்கரபட்ல
"அதர அதரகொட்டு" கார்த்திக், கோடி, ராமஜோகய்ய சாஸ்திரி, வர்த்தினி, பிருந்தம் 4:21 ராமஜோகய்ய சாஸ்திரி

இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தூக்குடு&oldid=1618527" இருந்து மீள்விக்கப்பட்டது