துவி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துவி
Twi
 நாடுகள்: கானா
 பேசுபவர்கள்: 15 மில்லியன்
மொழிக் குடும்பம்: நைகர்-கொங்கோ
 அட்லான்டிக் கொங்கோ
  வோல்ட்டா-கொங்கோ
   குவா
    அகான்
     அகான்
      துவி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: எதும் இல்லை
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: இல்லை
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: tw
ஐ.எசு.ஓ 639-2: twi
ISO/FDIS 639-3: twi 

துவி மொழி (Twi) கானாவில் ஏறத்தாழ 15 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழியாகும். துவி அகான் மொழியின் மூன்று வட்டார மொழிகளில் ஒன்று. பெரும்பான்மையாக கானாவின் அஷாந்தி பகுதியில் பேசப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துவி_மொழி&oldid=1351172" இருந்து மீள்விக்கப்பட்டது