துவிஜ கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவிஜ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 6வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு[தொகு]
சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர்.