துவாமோட்டு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துவாமோட்டு
ரெயோ பா‘உமோட்டு
ரெக்கோ பா‘உமோட்டு
 நாடுகள்: பிரெஞ்சுப் பொலினீசியா 
பகுதி: துவாமோட்டசு, தாகிட்டி
 பேசுபவர்கள்: 14,400
மொழிக் குடும்பம்:
 மலாய பொலினீசியம்
  பெருங்கடல்
   பொலினீசியம்
    கிழக்குப் பொலினீசியம்
     தாகிட்டியம்
      துவாமோட்டு
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: சேர்க்கப்படவில்லை
ISO/FDIS 639-3: pmt 

துவாமோட்டு மொழி அல்லது பாவுமோட்டு மொழி என்பது ஒரு தகிட்டிய மொழி ஆகும். துவாமோட்டுத் தீவுகளில் வாழும் 6700 பேரும், தாகிட்டியில் வாழும் மேலும் 2000 பேரும் இம்மொழியைப் பேசுகின்றனர். இதற்கு, பராத்தா, வகித்து, மராகா, ஃபகாத்தாவு, தப்புகோவே, நப்புக்கா, மிகிரோ ஆகிய மொழியியல் பகுதிகளில் வழங்கும் ஏழு கிளைமொழிகள் உள்ளன[1]. இம்மொழி, ஆசுத்திரோனீசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பொலினீசிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இது, அவாய் மொழி, மாவோரி மொழி, குக் தீவு மாவோரி, ஈசுட்டர் தீவுகளில் பேசப்படும் ராப்பா நூயி மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குப் பொலினீசிய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Carine Chamfrault (26 December 2008). "L’académie pa‘umotu, "reconnaissance d’un peuple"". La Dépêche de Tahiti. பார்த்த நாள் 4 November 2010. (பிரெஞ்சு)

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துவாமோட்டு_மொழி&oldid=1430625" இருந்து மீள்விக்கப்பட்டது