துவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துவரம் பருப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துவரை
Guandu.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு மெய்யிருவித்திலையி
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே
பேரினம்: Cajanus
இனம்: C. cajan
இருசொற்பெயர்
Cajanus cajan
(லி.) Millsp.

துவரை (Cajanus cajan) என்பது Fabaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் பருப்பே துவரம் பருப்பு ஆகும். ஆசியாவில் முதலிற் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணப்பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப் புரதச்சத்துக் கொண்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துவரை&oldid=1460479" இருந்து மீள்விக்கப்பட்டது