துலிப் லியனகே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துலிப் லியனகே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 9 | 16 | ||
| ஓட்டங்கள் | 69 | 144 | ||
| ஓட்ட சராசரி | 7.66 | 16.00 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 23 | 43 | ||
| பந்துவீச்சுகள் | 1355 | 642 | ||
| விக்கெட்டுகள் | 17 | 10 | ||
| பந்துவீச்சு சராசரி | 39.17 | 51.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/56 | 3/49 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 6/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
துலிப் கபில லியனகே (Dulip Kapila Liyanage , பிறப்பு: சூன் 6, 1972), இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்