துறைமுகக் கடலடி சுரங்கம் (ஹொங்கொங்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| துறைமுக குறுக்குச் சுரங்கம் | |
| சுரங்கத்தின் நுழைவாயில் ஹுங் ஹாம் | |
| Info | |
|---|---|
| அமைவு | விக்டோரியா துறைமுகத்தின் கடலடியில், ஹுங் ஹாம் கும் கவுசவே பே கும் இடையில் |
| ஆள்கூறுகள் | |
| தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
| ஆரம்பம் | ஹுங் ஹாம், கவுலூண் (ஹொங்சொங் வீதிக்கும் சலிஸ்பியூரி வீதிக்கும்) இடையில் |
| முடிவு | கவுசவே பே வடக்கு, ஹொங்கொங் தீவு (கனெல் வீதி) |
| Operation | |
| திறக்கப்பட்டது | ஓகஸ்ட் 2, 1972 |
| உரிமையாளர் | ஹொங்கொங் அரசு |
| நடத்துநர்(கள்) | செர்கோ கூட்டு (Serco Group) (HK) நிறுவனம் |
| நுட்பம் | |
| பாதை நீளம் | 1.86 கிலோ மீட்டர்கள் |
| தண்டவாளங்களின் எண்ணிக்கை | 2 குழல் வீதம், மொத்தம் நான்கு |
துறைமுக குறுக்குச் சுரங்கம் அல்லது துறைமுகக் கடலடி குறுக்குச் சுரங்கம் (Cross-Harbour Tunnel) இதனை சுருக்கமாக CHT என்றும் அழைப்பர். இதுவே ஹொங்கொங்கில் கட்டப்பட்ட முதல் கடலடி சுரங்கமாகும்.
பொருளடக்கம் |