தும்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தும்பா
—  புறநகர்  —
தும்பா
இருப்பிடம்: தும்பா
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 8°31′0″N 76°52′0″E / 8.51667, 76.86667அமைவு: 8°31′0″N 76°52′0″E / 8.51667, 76.86667
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருவனந்தபுரம்
ஆளுநர் R.S. காவாய்
முதலமைச்சர் உம்மன் சாண்டி[1]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


தும்பா (Thumba) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப்பகுதி. இப்பகுதி இந்திய அரசின் தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து புகழ்பெற்றது. இது 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது நிலநடுக்கோட்டுக்கு அருகிலிருப்பதால் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்றதாக இருக்குமென்பதால் தேர்வு செய்யப்பட்டது. அப்துல் கலாம் இவ்வமைப்பு தொடங்கப்பட்ட போது பணிபுரிந்த பொறியாளர்களுள் ஒருவர். 1963 நவம்பர் 21-இல் இதன் முதல் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=தும்பா&oldid=1007106" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்