துண்டறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துண்டு வெளியீடு அல்லது துண்டுப் பிரசுரம் என்பது ஒரு குறிப்பிட்ட தகவல்களை சுருக்கமாக விளக்கி, மேலதிக தகவல்களுக்கான மூலங்களையும் சுட்டி வழங்கப்படும் ஒரு தகவல் வெளியீடு ஆகும். பொதுவாக ஒரு தாளில் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்டு, மடித்து வழங்கப்படும். இது ஒரு அடிப்படை பரப்புரை கருவி ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=துண்டறிக்கை&oldid=1097075" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்