துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஊடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2003 உலகக்கிண்ணத்தின்போது நகர்மையம், தென்னாபிரிக்கா.

துடுப்பாட்ட உலகக்கிண்ணம் உலகின் மிகவும் கூடுதலான தொலைக்காட்சிப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ஓர் விளையாட்டாகும். 200 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு 2.2 பில்லியன் பார்வையாளர்கள் காண்பதாக மதிப்பிடப்படுகிறது.[1][2][3][4][5] 2011 மற்றும் 2015 உலகக்கிண்ணங்களுக்கான தொலைக்காட்சி உரிமைகள் அமெரிக்க $ 1.1 பில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் [6] புரவலர் உரிமைகள் அமெரிக்க $ 500 மில்லியனுக்கு விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[7] 2003 உலக கிண்ணத்திற்கு 626,845 பேரும்,[8] 2007 உலக கிண்ணத்திற்கு 570,000 பேரும் அரங்கத்தில் கண்டுகளித்தனர்.[9]ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் துவக்க நிலையில் இருந்த முன்பைவிட அண்மையக்கால உலக கிண்ணங்கள் மாபெரும் ஊடக நிகழ்வுகளாக மாறியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. cbc staff (2007-03-14). "2007 Cricket World Cup". cbc. மூல முகவரியிலிருந்து 2007-03-28 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-04.
  2. Peter Switzer. "Scoring Big". www.charteredaccountants.com.au. பார்த்த நாள் 2007-02-24.
  3. "World Cup Overview". cricketworldcup.com. பார்த்த நாள் 2007-01-29.
  4. "The Wisden History of the Cricket World Cup". www.barbadosbooks.com. பார்த்த நாள் 2007-04-04.
  5. "Papa John's CEO Introduces Cricket to Jerry Jones and Daniel Snyder". ir.papajohns.com. மூல முகவரியிலிருந்து 2007-07-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-04.
  6. Cricinfo staff (2006-12-09). "ICC rights for to ESPN-star". Cricinfo. பார்த்த நாள் 2007-01-30.
  7. Cricinfo staff (2006-01-18). "ICC set to cash in on sponsorship rights". Cricinfo. பார்த்த நாள் 2007-01-30.
  8. "Cricket World Cup 2003" 12. ICC. பார்த்த நாள் 2007-01-29.
  9. "ICC CWC 2007 Match Attendance Soars Past 400,000". cricketworld.com. பார்த்த நாள் 2007-04-25.