துசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துசாத்
மொத்த மக்கள்தொகை

5,845,000[1]

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்
மொழி(கள்)
போஜ்புரி, இந்தி
சமயங்கள்
Om.svg இந்து மதம்

துசாத் அல்லது பாசுவான் எனப்படுபவர்கள் இந்திய தலித் சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்டம், டெல்லி, சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளத்தில் செரிந்து வாழ்கின்றனர். இவர்களில் பெருமான்மையோர் விவசாயக் கூலிகள் மற்றும் தொழிளாலர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=41266
"http://ta.wikipedia.org/w/index.php?title=துசாத்&oldid=1549274" இருந்து மீள்விக்கப்பட்டது