துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துகள் (Particle) என்பது கனவளவு, திணிவு போன்ற இயல் மற்றும் வேதிப் பண்புகளை தரக்கூடிய ஒரு சிறிய உள்ளக இயல் பொருளாகும்.[1] இதன் பொதுவான பொருள் இதுவாக இருந்தால், இச்சொல்லை பல துறைகளில் பல்வேறு விதங்களாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, துகள் என்பது பொருட்களின் சிறிய பகுதிகளாகும். துகள் என்பது விலகி ஒன்றிணையாத துகள்களைக் குறித்தாலும், துகள்களை உள்ளடக்கிய ஒன்றைத் தூள் (particulate) என அழைக்கப்படுகிறது.[2]

துகளின் மற்றொரு சொற்பொருள், "பிற சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய ஓர் இயல் பொருளின் தனித்த சிறு பகுதி" எனவும் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Particle". AMS Glossary. American Meteorological Society.
  2. See T. William Lambe, Robert V. Whitman, Soil Mechanics (1969), p. 18, stating: "The word 'particulate' means 'of or pertaining to a system of particles'" .
"https://ta.wikipedia.org/w/index.php?title=துகள்&oldid=3421470" இலிருந்து மீள்விக்கப்பட்டது