தீப்பெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தீ பெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு தீப்பெட்டி
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!

தீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். இது பொதுவாக உள்ளே உள்ள குச்சிகளை எரியவைக்க கரடுமுரடான, ஒரு முனையில் உரசக்கூடிய மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது.

தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி தொடர்பான பிற பொருட்களை பொழுதுபோக்காக சேகரிப்பது பில்லுமெனி எனப்படும்.[1]

[தொகு] மேலும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தீப்பெட்டி&oldid=969942" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்