தீனு யோஃகானன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீனு யோஃகானன்
Tinu Yohannan.jpg
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 3
ஓட்டங்கள் 13 7
துடுப்பாட்ட சராசரி - -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 8* 5*
பந்துவீச்சுகள் 486 120
விக்கெட்டுகள் 5 5
பந்துவீச்சு சராசரி 51.20 24.39
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 2/56 3/33
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- -/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

தீனு யோஃகானன் (Tinu Yohannan, பிறப்பு: பிப்ரவரி 18 1979), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். .தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=தீனு_யோஃகானன்&oldid=1360677" இருந்து மீள்விக்கப்பட்டது