தீனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தீனா | |
| கதை | ஏ. ஆர். முருகதாஸ் |
|---|---|
| நடிப்பு | அஜீத் லைலா திவ்யஸ்ரீ ராஜேஷ் |
| இசையமைப்பு | யுவன் சங்கர் ராஜா |
| வெளியீடு | 2001 |
| மொழி | தமிழ் |
தீனா தல அஜீத் நடித்து 2001ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். படத்தில் சுரேஷ் கோபி, லைலா போன்றோர் முன்னனிக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் ஏ. ஆர். முருகதாஸ் தமிழ்த் திரையலகிற்கு அறிமும் ஆனார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.