தீஃவ்: டெட்லி சாடோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீவ்ப்: டெட்லி சாடோஸ்(thief:deadly shadows) தமிழில் திருடன்: பயங்கர நிழல்கள் இந்நிகழ்பட ஆட்டம் தீவ்ப் ஆட்டத் தொடர்களின் மூன்றாம் வெளியீடாகும்.முந்தைய இருபாகங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டு தந்திரக் காட்சிகளில் அவ்விரு ஆட்டங்களிலும் சிறந்ததாக காணப்படுகின்றது.மேலும் இதனை எக்ஸ் பாக்ஸிலும் மைக்ரோசாப்ட் விண்டோஸிலும் ஆடமுடியும். தீஃப் தொடரின் மறு ஆக்கம் இடாசு மாண்ரியலால் 2014இல் வெளியானது.[1][2]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

காரெட் என்பவனால் பல இடங்களின் பல திருட்டுக்கள் நடைபெறுகின்றன.இவ்வாறு காரெட் தனது திருட்டுப் பயணங்களை அரண்மனை,பாகன்களின் இடம்,பேய்களின் கப்பல்,மற்றும் பல இடங்களின் மேற்கொள்கின்றான்.இவ்வாறு இருக்கும் பொழுது இவனுக்கு இரகசிய சமூகம் ஒன்றினால் ஒரு வேலை வழங்கப்படுகின்றது.அதாவது பல இடங்களில் மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் ஒரு பிரிக்கப்பட்ட சின்னத்தைச் சேர்த்து ஒரு இடத்தில் ஒட்ட வேண்டும்.இதனை காரட்டும் செய்கின்றான்.இவ்வாறு இவன் செய்வதை நாம் செய்வதே இந்நிகழ்பட ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஆட்டத்திலிருந்து சில காட்சிகள்[தொகு]

காரெட் தனது எதிரியிடம் இருந்து மறைந்து கொள்கிறான்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Eidos: Thief 4 Under Development". TechTree. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
  2. "Thief 4 Its Official". Kotaku. 11 May 2009. பார்க்கப்பட்ட நாள் 2013-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீஃவ்:_டெட்லி_சாடோஸ்&oldid=3894317" இலிருந்து மீள்விக்கப்பட்டது