தி மில்லியன் டாலர் ஹோம்பேஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த மில்லியன் டாலர் ஹோம்பேஜ்
The Million Dollar Homepage
உரலி MillionDollarHomepage.com
வணிக நோக்கம் ஆம்
தளத்தின் வகை விளம்பரத் தளம்
பதிவு செய்தல் இல்லை
உரிமையாளர் அலெக்சு டியூ
உருவாக்கியவர் அலெக்சு டியூ
வெளியீடு 26 ஆகஸ்ட் 2005
வருமானம் அமெரிக்க $1,037,100
அலெக்சா நிலை 58,222 (March 2013)[1]
தற்போதைய நிலை இயக்கத்தில்


த மில்லியன் டாலர் ஹோம்பேஜ் (The Million Dollar Homepage) என்பது அலெக்சு டியூ என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் தன் பல்கலைக்கழக படிப்புக்காக பணம் சேர்க்க இத்தளத்தை உருவாக்கி விளம்பரப்படுத்தினார். 10 X 10 பிக்செல்களில் ஒரு விளம்பரம் என்ற அளவில், ஆயிரக்கணக்கான பிக்சல்களில் விளம்பரங்கள் சேர்ந்தன. இந்த சிறு பிக்செல்களில் உள்ள நக அளவு படங்கள் வேறு ஒரு இணையதளத்திற்கு இட்டுச் செல்கின்றன. இத்தளத்தின் அனைத்து பிக்செல்களிலும் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற செய்தித்தாள் இத்தளம் பிற தளங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்று செய்தி வெளியிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Milliondollarhomepage.com Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2013-03-03.

இணைப்புகள்[தொகு]